கண் பராமரிப்பு: நாள் முழுவதும் கணினியில் வேலை செய்பவர்கள் கண்பார்வை குறைவதை அதிகரிக்க, கண் பார்வையை கூர்மையாக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய பெயர் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி; பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஸ்பைஸ்ஜெட் பேருந்துகள் வர 45 மணி நேரம் தாமதமானதால், அனைத்துப் பயணிகளும் விமானத்தில் இருந்து டெர்மினல் கட்டிடம் நோக்கி நடக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
Kalaignar karunanidhi Memorial Day: தமிழத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமன மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.
இரண்டு குழந்தைகளும் இறந்த சூழ்நிலையில் தற்போது தேன்மொழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுயநினைவிழந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Suicide Note Goes Viral: என் முடிவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும் என கடிதம் எழுதி கடிதத்துடன் செல்பி எடுத்த பின் உயிரை மாய்த்துக் கொண்ட ஏஜென்ட்டின் கடிதம் வைரல்
T20 Worldcup 2022: டி20 உலககோப்பை 2022 அணியில் பிசிசிஐ பிரிதிவ் ஷா-வை தேர்வு செய்யலாம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
Zaporizhzhia nuclear power Damage in attack: உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது
Kallakurichi 12th Student Died Side Effects: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்த வன்முறைகளுக்கு பிறகு தற்போது 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் மாறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்
CRIME : திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய இரட்டை கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் ஒருவரை கொடூரமாக வெட்டி கொன்ற நபர் , ஊர்காரர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி..
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளி குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கை பதிவுகளால் மூவரணம் தீட்டி இந்திய கொடி உருவாகியுள்ளது.
சூலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மறுநாள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக எந்தவிதமான பதிவுகளை வெளியிட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது
Skating Awareness Youth Death : ஒரு லட்சியத்திற்காக குமரி முனையில் இருந்து காஷ்மீர் நோக்கிப் புறப்பட்ட துடிப்புமிக்க இளைஞர், தனது லட்சியக் கனவின் இலக்கை நெருங்குகையில் உயிரிழந்த துயரம்!