"ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிருஷ்ணா மீதும், சிம்பு மீதும் அலாதி பிரியம். அந்தப் பட்டியலில் நானும் இணைய வேண்டும். இரண்டு படங்கள் ஏ.ஆர் ரஹ்மானுடன் பணியாற்றி விட்டேன்." - ஞானவேல் ராஜா | Producer K.E. Gnanavel Raja talks about Simbu starrer Pathu Thala movie
பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, ஆர்.கே.நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, கார்த்தியின் ‘சிறுத்தை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
பிரபல போஜ்புரி நடிகை ஆகன்ஷா துபே (25). போஜ்புரி சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், ‘நாயக்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக, கடந்த 23ம் தேதி வாரணாசி வந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர், ‘த ஹார்டர் தே ஃபால்’, ‘டிவோஷன்’, மார்வெல் படமான ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா’, ‘கிரீட் 3’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர்ராஜா தயாரித்து, நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இதில், மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
Actor Innocent Passed Away: பழம்பெரும் மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னொசென்ட்ட் கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையில் நேற்றிரவு (மார்ச் 26) காலமானார். அவருக்கு வயது 75.
“எனது படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்காது. அதை நான் எனது எல்லா படங்களில் பின்பற்றிக்கொண்டு வருகிறேன்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
வனப்பகுதி நிறைந்த மலையூரில் ‘பெட்டி கேஸ்’ பிரபலமாக வலம் வருகிறார் ஆதி (நிஷாந்த் ரூஷோ). திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் யாமினியின் (காயத்ரி) கணவர் மாறன் (விவேக் பிரசன்னா), ஆதியின் கிராமத்துக்குள் அடைக்கலம் தேடி நுழைகிறார். அந்த நேரத்தில் அவரைக் கொல்வதற்காகச் சிலர் தாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து மாறனைக் காப்பாற்றப் போராடுகிறார் ஆதி.
இயக்குநர் சுந்தர். சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘சங்கமித்ரா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க இருந்தார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது.
சூரி என்கிற காமெடி கலைஞனை, கதையின் நாயகனாக்கி இருக்கிறது, வெற்றி மாறனின் விடுதலை. அவரின் பல வருட உழைப்பிற்குத் தமிழ் சினிமா தந்திருக்கும் அடுத்தக் கட்டம். கண்களை இடுக்கி, கையில் துப்பாக்கியுடன் சூரி குறி பார்க்கும் சுவரொட்டிகள், அவரின் இன்னொரு முகம் காட்டுவதாக சொல்கிறது, கோலிவுட். வரும் 31-ம் தேதி வெளிவரும் இந்தப்படம் பற்றி பேசினோம் சூரியிடம்.
அயோத்தி திரைப்படத்தின் கதை, திரைக்கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் இருவரும் எழுத்தாளர் மாதவராஜை சந்தித்துப் பேசியுள்ளார். | Writer Mathavaraj about Ayothi movie story issue
‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கர் விருது கிடைத்தது” என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஜாலியாக தெரிவித்துள்ளார்.
டப்பிங் யூனியன் கட்டத்துக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி. நடிகர் ராதாரவிதான் காரணமா? டப்பிங் யூனியன் உறுப்பினர்களும் யூனியனின் செயலாளரும் சொல்வது என்ன? | Chennai Corporation sealed the Dubbing Union Office - Here is the reason
இந்த மார்ச் இரண்டாம் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்... | What to watch on Theatre & OTT: March second week movie releases and suggestions
குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்காகத் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளையும் தியாகங்களையும் ஏற்கும் பெண்ணின் கதாபாத்திரம் என்பது பாலசந்தரின் படங்களுக்குப் புதிதல்ல. ‘நந்தினி’யும் அதன் அழகான தொடர்ச்சியாகவே மிளிர்கிறார். | Manathil Urudhi Vendum: Analyzing this Suhasini starrer Balachander directorial movie
தமிழ்நாடு முழுக்க இருந்து ரசிகர்கள் பணத்தைச் செலவழிச்சு சென்னை வரணுமாங்கிறதை யோசிச்சுத்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கார். | The reasons behind the cancellation of Rajinikanth's fan meet