நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணைத் தோட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். -gemini ganesan daughter kamala selvaraj home garden
தன் இசைநிகழ்ச்சி குறித்து இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக இளையராஜா அறிவித்திருக்கிறார். ரொம்பவே தனித்துவமான ஸ்பெஷல் நிகழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டதால், அது குறித்து விசாரித்தோம். | Ilaiyaraaja Coimbatore music concert update
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த 4 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். | Four wanted in Mumbai serial blasts arrested in Gujarat
தன் இரண்டாவது கணவரின் மகனைக் காதலித்த மகளைக் கொலை செய்து எரித்த இந்திராணிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. | Supreme court grants bail for indrani
‘‘நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப்போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிப்பெறலாம். எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்கிறார் பேரறிவாளன். | supreme court releases perarivalan, press meet after judgement
”பணிக்கு அவர் வருவதற்கு முன்பும், தனது அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அப்போது அக்காவை மாதிரி நானும் போய் சேர்ந்துடறேன்னு சொல்லிட்டு வந்துதான் தற்கொலை செஞ்சிக்கிட்டார்” | In cuddalore district, a policeman who committed suicide due to to stress over fighting with is mother
"நிகிலா கேட்கப்பட்ட கேள்விக்குத் தெளிவாகப் பதில் அளித்திருக்கிறார். எல்லா உயிர்களும் ஒன்று தான். கொல்லக் கூடாது என்றால் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்." - மாலா பார்வதி | Maala Parvathi extends support to Nikhila Vimal
மத்தியப் பிரதேச ரயில் நிலையத்தில் தனது போனை திருடிச்சென்ற திருடனை பிடிக்க சென்ற பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. |Teacher chasing phone thief run over by train in MP
''தமிழகத்தில் பத்தில் மூன்று பேருக்கு உயர் ரத்த அழுத்தம், ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகரித்தால் உடலின் முக்கியமான பாகங்கள் பாதிக்கப்படும்.'' - டாக்டர் சௌந்தரராஜன் I World Hypertension Day - Lifestyle changes to control high blood pressure
தங்கள் பெயர்களை ரௌடிகள் பட்டியலில் இணைத்த காவல்துறைக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து நூதன முறையில் சமூக செயற்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். | controversy over Coimbatore police added social activists' names in rowdies list
தருணுக்கு நேற்று தேர்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால், தன் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவது தருணுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. | school student commits suicide due to parents dispute in namakkal
தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. | In Cuddalore, a heartfelt letter by the college student who was committed suicide because of exam fear
நாமக்கல், கொல்லிமலை பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மைக்ரோ பிட் தயாரித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் இருந்து, அரசு தேர்வுகள் பறக்கும் குழு பிட்களை பறிமுதல் செய்திருக்கிறது. | In namakkal educational officer found students preparing micro bit for public exam
தனது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக தனது வகுப்பறையை வண்ணம் தீட்டிப் புதுப்பொலிவுபடுத்தியதுடன், கூடுதல் இருக்கைகள், ஸ்மார்ட் டிவி எனத் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வகுப்பறையை மேம்படுத்திக்கொடுத்து மாணவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.| Meet the teacher who improved the classroom at his own expense
வீட்டுக்கு வீடு அவரைக் கொட்டைகளை அவிக்கிறார்கள். திருவிழா நடத்தும் இந்த இரண்டு கிராம மக்களும், பக்கத்து ஊரான பரியூர்பட்டியைச் சேர்ந்தவர்களை, 'நாங்க திருவிழா நடத்துறோம். நீங்க எல்லோரும் வாங்க' என்று வரவேற்கிறார்கள். | People from Kolli hills are conducting a festival to welcome rain
ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மசூதியின் உள்ளே இருந்த செயற்கை குளத்தில் சிவலிங்கம் கிடைக்கப்பெற்றதாகக் கூறி, ஹரிஷங்கர் ஜெய்ன் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகினார். | article about the Uttar Pradesh gnanavapi mosque shiv linga controversy
5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பாரம்பர்ய உணவுத் திருவிழா, கல்விச்சீர் விழா, கற்றல் - கற்பித்தல் பொருள்கள் கண்காட்சி, ஆங்கில மொழியை எளிதாக கற்க வைக்கும் லேப் திறப்பு விழா என ஐம்பெரும் விழாவை நடத்தி, அசத்தியிருக்கிறார்கள். I Namakkal govt school conducted organic food festival
முடக்கப்பட்ட சேனலை வெளிக்கொண்டு வர தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு முயன்று வருகிறது. இதுகுறித்து யூடியூப் இந்திய நிறுவனத்திற்கும் புகார் அளித்துள்ளனர். | Dhanush's Wunderbar and Lyca youtube channels were hacked
"எல்லா குடும்பத்திலும் அம்மா என்பவங்க அப்பாவுக்கும், பிள்ளைக்கும் நடுவில் பாலமாகதான் இருப்பாங்க. அந்த யதார்த்தத்தைத்தான் பதிவு பண்ணியிருக்கோம்." - ஆதிரா | Don movie actress aadhira talks about her acting experiences
டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K Kids! இனி வார வாரம் மீண்டும் உங்கள் விகடனில்... இந்த வாரம் கமலின் 'விக்ரம்' திரைப்படம். | A lookback at Kamal Haasan and Sujatha's Vikram movie released in 1986
ஜம்மு-காஷ்மீர் எல்லை நிர்ணய திட்டத்துக்கு எதிராகப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்திருக்கிறது. | India rejects Pak resolution on J&K delimitation move
ஆட்சிகள் மாறினாலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது மதுரை மக்கள் கண்காணிப்பகம். | Lockup death high in number in Tamilnadu for the past one year
இலை கருகல் நோய் இளந்தென்னை நாற்றுகள் மற்றும் முதிர்ந்த தென்னையை தீவிரமாக தாக்கும். இது 10-25 சதவிகிதம் மகசூலையும் பாதிக்கும். கோடைக்காலங்களில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.|This is the solution to the leaf blight that affects coconut!
முகலாயர்கள் 36,000 கோயில்களை அழித்திருக்கின்றனர் என கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்திருக்கிறார். | 36,000 temples were destroyed by Mughals says Eshwarappa
மாலை நேரத்தில் நடிகை சேத்தனா ராஜின் நுரையீரலில் நீர் கோத்து நிலைமை மோசமானதாகத் தெரிவிக்கப்பட்டது. | Kannada TV actress Chethana Raj dies during plastic surgery at a private hospital
கோவில் வளாகத்தில் இந்து அல்லாத வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது என்று, இந்துத்துவ அமைப்பை சேர்ந்த 10 பேர் அவரின் வண்டியை சேதப்படுத்தி, விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை சுக்கு நூறாய் உடைத்து சென்றனர். | Karnataka fruit vendor whose cart was destroyed is set to inaugurate May Sahitya Mela
காஷ்மீர் பண்டிட் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு 'காஷ்மீர் டைகர்ஸ்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்த நிலையில், `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் தான் வன்முறையைத் தூண்டியுள்ளது என மெகபூபா முப்தி கூறியுள்ளார்.|The Kashmir Files movie has stimulated the violence, Mehbooba Mufti said in Kashmiri pandit dead issue