கடந்த மார்ச் மாதம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இனவெறி காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைதான இளைஞர், கருப்பினத்தவர்களைக் கொல்வதற்காக 180 பக்கத்தில் அறிக்கை தயாரித்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நிர்வாக அமைப்பில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்துள்ள தலிபான்கள், இப்போது மேலும் சில அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
North Korea: வட கொரியாவில் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
புளோரிடா கடலில் 47 அடி நீளமுள்ள இறந்த விந்து திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் இருப்பது கண்டு நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய நிலையில், ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்
பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜகஸ்தானில் 8-வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னலின் வழியே தவறி விழவிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றியக் காட்சி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உக்ரைன் போரின் மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய இறக்குமதி செய்ய, இலங்கைக்கு 75 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறினார்.
Sri Lanka Crisis: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.