பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பர
வழக்கம்போல ஹரியாணா பேரவைத் தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ் நடத்திய போஸ்ட்மாா்ட்டங்கள் பல திடுக்கிடும் தகவல்களைத் தருகின்றன. தோல்விக்குப் பிறகுதான் கட்சித் தலைமைக்
இலங்கை தமிழரசு கட்சியை உடைக்க வேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் இணைந்து சதிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் மற்றும் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையில் இன்று (14) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, அண்ணா சாலை, கோடம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.
இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எதற்காக இப்படி உத்தரவிடப்பட்டது? கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் நிலை என்ன? போன்றவை குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு: என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் பேசுகையில், வருகிற 18-ம் தேதி நள்ளிரவு முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 6000 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் களத்தில் உள்ளனர் எனவும் மழை பாதிப்பு குறித்து வரக்கூடிய புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது என கோவை மாநகாரட்சி ஆணையர் தெரிவித்தார்.
தமிழ்நாடு: பிசியோதெரபி சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி, 6 மாத சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சென்னையில் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூருக்கு ஒரே ஆண்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி ஆச்சரியம் அளித்துள்ளன. இதன்மூலம் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் என்ற தகவலுக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம