Will actress sobhita dhulipala continue to acting in movies naga chaitanya answer abm திருமணத்திற்கு பின்னரும் நடிகை சோபிதா துலிபாலா படங்களில் நடிப்பாரா என்பது குறித்து அவரது வருங்கால கணவர் நாக சைதன்யாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
Movie reviews cannot be banned says madras High Court | திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 5ம் தேதி புதிய அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்நிலையில், காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The BJP alliance has won the state assembly elections in Maharashtra. The new government will take office on the 5th. In this case, Caretaker Chief Minister Eknath Shinde has suddenly been admitted to the hospital.
A student who cleared NEET by studying on a phone with a broken screen | 21 வயது கூலித் தொழிலாளி ஒருவர், ஸ்கிரீன் உடைந்த போனில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கதை மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் இதயத்தை தொட்டுள்ளது.
ரோடியோ மிர்ச்சியில் தொடங்கிய பயணம் இன்று அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பட்டப்பெயர் சூட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனில் அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. ஆர்ஜே வாக இருந்த சமயத்தில் அவருக்கு 12பி படத்தின் மூலம் நடிக்க ஜாக்பாட் அடித்தது. அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக்கொண்டு படங்களில் டயலாக் ரைட்டராக பணியாற்றினார். பின் அதன் மூலம் பட வாய்ப்புகளும் வர அதை அப்படியே பற்றிக்கொண்டு இன்று சூது கவ்வும் படம் வரை நடித்து மக்களை எண்டர்டெய்ன் செய்துக்கொண்டிருக்கிறார்.
People traveling on madurai highway will not go without eating Keela Eral sev and mittai | தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை பயணப்படும் மக்கள் கீழ ஈரால் சேவு, மிட்டாய் ரகங்களைச் சுவைக்காமல் செல்ல மாட்டார்கள்.
Cyclone Fengal 60 acres of Sugarcane damage farmers face losses of up to 5 lakhs in villupuram| 5 லட்சம் வரை லாபம் பார்க்க வேண்டிய கரும்பு - ஆனா இப்போ எல்லாத்தையும் இழந்துட்டோம்...
When will Delhi-Kashmir Vande Bharat Express be launched? | காஷ்மீர் மற்றும் டெல்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்த ரயிலானது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும்.
1st class school fee for son is this much lakhs..? The only post made by the father.. Netizens reaction! | அட்மிஷன் படிவத்தின் படத்துடன் தனியார் பள்ளியின் கட்டணக் கட்டமைப்பை ரிஷப் ஜெயின் பகிர்ந்துள்ளார்.
Will South Korea become the first country to disappear from the face of the earth soon? Is this the reason? | பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக மாறும் தென் கொரியா? இதுதான் காரணமா?
RSS chief Mohan Bhagwat highlighted the declining fertility rate in India, stressing families | இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியது பேசுபொருளாகியுள்ளது.
மொரிங்கா என்று அழைக்கப்படும் முருங்கை கீரை ஆனது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மினெரல்கள், அயன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக, உலகம் முழுவதும் இதனை 'சூப்பர்ஃபுட்' என்றும் அழைக்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் ரோகிணியை சந்தித்து மலேஷியா மாமா மீனாவை கறி கடையில் பார்த்த விஷயத்தை சொல்கிறார். மீனா என்னை கண்டுபிடித்துவிட்டால் உண்மையை சொல்லிவிடுவேன் என சொல்ல ரோகிணி என்ன செய்வதென திகைத்து நிற்கிறார். பின் மீனாவின் பிசினஸிற்காக விசிடிங் கார்ட் அடிக்கின்றனர். அதை கோவிலில் வைத்து பூஜை செய்ய முத்துவும் , மீனாவும் செல்கின்றனர். அத்துன் நிறைவடைந்தது.
மகாராஷ்டிரா பாஜக சட்டசபை உறுப்பினர்கள் குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மேலிட பார்வையாளராக நியமித்துள்ளது பாஜக.
Punjab Jawaharke Villiage Panchayat bans marriage with migrants nw rkr | “வெளி ஆட்களை திருமணம் செய்யக்கூடாது..!” பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட வினோத தீர்மானம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் குறித்து முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து 4ம் தேதி முதல்வர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. A meeting of BJP MLAs will be held tomorrow in Maharashtra. It is said that an important decision about the chief minister will be taken in this meeting, after which an announcement will be made on the 4th about who will be the chief minister.
Overwhelmed in china release maharaja will be released in japan also release date soon abm விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் சீனாவிலும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஜப்பானில் வெளியிட படக் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் ஜப்பானில் மகாராஜா படத்துடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது
விடாமுயற்சி டீசர் கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. இந்த படம் லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகிறது. டீசர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக இன்னனும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.
Actress Samantha answer on varun dhawan question related to ex husband went viral in internet abm ??? ??????? ? ?????????? ???????? ???????? 4 ??? ???? ?????????????