விசாகப்பட்டினம்: விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். விறுவிப்பாக சூட்டிங் நடைபெற்று வரும் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன் ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ, ரசிகர்களுக்கு ரகசியமாக ஒரு அப்டேட்டை கூறியுள்ளது. ஜீத்து ஜோசப்புடன் இணைந்த மோகன்லால் -த்ரிஷா.. 3 வருடங்களுக்கு பிறகு துவங்கிய சூட்டிங்!
சென்னை : தளபதி 67 திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு இருக்கும் விஜய் நடிப்பில் வெளியானத் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு
சென்னை : சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி, என் மீது சினேகன் கூறிய குற்றச்சாட்டுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவரது
சென்னை : ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். உலகம் முழுவதும் இவருக்கு என்று தான். தனி ரசிகர் படை உள்ளது.
எர்ணாகுளம் : நடிகர் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் மீண்டும் இணையும் படம் ராம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்க திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. ராம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு நடிகை த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பம்..ரஜினி நான்காவது முறையாக தாத்தாவாகிறார்!
சென்னை : கிங் ஆஃப் கோதா படத்தின் மூலம் மலையாளத்தில் சமந்தா தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழில் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தெலுங்கில் தற்போது சாகுந்தலம், யசோதாமற்றும் குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் யசோதா திரைப்படம்
சென்னை: திரைப்படங்களில் பெரும்பாலும் காதல் மட்டுமே பெரியளவில் பேசப்பட்டு வருகின்றன. நண்பர்கள் பற்றியும் நட்பு குறித்தும் உருவாகும் திரைப்படங்கள் மிகவும் குறைவு தான். தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஷிப்பை பின்னணியாக கொண்டு வெளியான படங்களில் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த 5 படங்களின் பட்டியல் இதோ. மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா..அந்த டாப் நடிகர் தான் ஹீரோ!
டொரோன்டோ : நடிகையும் பிரபல பாடகியுமான ஷிவாங்கி தற்போது ராகா ஃபெஸ்ட் என்ற இசை நிகழ்ச்சிக்காக கனடாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிகமான கச்சேரிகளில் பாடி வருகிறார். அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே ஷிவாங்கி காணப்படுகிறார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பக்தி பழமாக மாறிய ஷிவானி நாராயணன்.. இந்த அடக்கவொடுக்கம்கூட பிடித்திருப்பதாக ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரஜினியின் தலைவர் 170 படம் குறித்தும் இணையதளத்தில் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. நீயா நானா பாத்தீங்களா..கால் மேல கால் போட்டு தான் கல்யாணத்தில் உக்காருவேன்..என் கல்யாணம் என் இஷ்டம்!
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்க இருப்பதாக மிரட்டலான தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் தற்போழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு முடிந்து
மலேசியா: நடிகர் கார்த்தியின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் விருமன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. படத்தில் கார்த்திக்கு பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் ஜோடியாகியுள்ளார். பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் அசோக் ஆர். நாத் இயக்கியுள்ள HOLY WOUND படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் லெஸ்பியன் தோழிகள் கேரக்டரில் நடித்துள்ளனர். HOLY WOUND படத்தின் ட்ரெய்லர், வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்று வருகிறது. மலேசியாவில் விருமன் பட பிரமோஷன்ஸ்.. நடுக்கடலில் புகைப்படம் வெளியிட்ட கார்த்தி!
சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 25வது நாள். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை இரவின் நிழல் தட்டிச் சென்றது. இந்நிலையில், இரவின் நிழல் படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதையொட்டி, ரசிகர்களுக்கு பார்த்திபன் வித்தியாசமாக நன்றி கூறியுள்ளார். ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த மலையாள ஹாட் ஜோடி: ஹாலிவுட்டுக்கே சவால்.. இணையத்தை கலங்கடிக்கும் ட்ரெய்லர்
சென்னை: வெற்றி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஜீவி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்பியல், முக்கோண விதி என புதுமையான கதைக்களத்தில் சயின்ஸ் திரில்லராக இந்தப் படம் உருவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள ஜீவி2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விருமன் வெற்றி பெறணும் மீனாட்சியம்மா.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்!
சென்னை : நடிகர் நட்டி, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெப். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நட்ராஜ் ஹீரோவாகவும் மொட்டை ராஜேந்திரன் முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளனர். காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷில்பா மஞ்சுநாத் இந்தப் படத்தில் வித்தியாசமான கோணத்தில் நடித்துள்ளார். தமிழ்
சென்னை : கடந்த மாதம் 28ம் தேதி லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியானது தி லெஜண்ட் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. காலைக் காட்சிகளும் வெளியாகின. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 10 நாட்கள் சிறப்பான வசூலை படம் பெற்றுள்ளது. வதந்திக்கு ஒரு அளவில்லையா? தி லெஜண்ட்
சென்னை : தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர். இவருக்காக ரசிகர்கள் கோவில் கோவில் கூட காட்டியுள்ளனர். அதே போல் முதல் முதலாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் காட்டியுள்ளார்கள் என்றால் அது இவருக்கு தான். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, பாலிவுட்
சென்னை : அதர்வா முரளி நடித்த குருதிஆட்டம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களாகி உள்ள நிலையில் இப்படம் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா
சென்னை : இந்தியாவின் முக்கியமான டைரக்டர்களில் ஒருவரான ஷங்களின் இளைய மகளான அதிதி, கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மாடலிங், பாடகி என பல துறைகளிலும் திறமை வாய்ந்த அதிதி ஷங்கர், தற்போது நடிகையாக உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா
மும்பை : லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் குறித்து நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் அமீர் கான். பாலிவுட்டுக்கு மட்டுமே தெரிந்த முகமாக இருந்த இவர் தமிழ் ஆடியன்சுக்கு தெரியவைத்த திரைப்படம் தான் தங்கல். தற்போது
சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் இந்தியன் 2. பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டது. படத்தின் 40 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், கொரோனா, லாக்டவுன், வழக்கு
சென்னை: நடிகர்கள் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம். இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சீதா ராமம் திரைப்படம் தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் சங்கர் சல்மான் நாயகி மிருணாள் தாகூர எமோஷனலான வீடியோ தற்போது
மும்பை : பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் சற்று முன்னர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான வயிறை மறைக்கும் விதமாக கொஞ்சம் லூசான ஆடை அணிந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். எனது லிட்டில் டார்லிங்குடன் என வயிற்றில் இருக்கும் குழந்தையை கூறியுள்ளார் இந்த போட்டோ பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்
சென்னை : நடிகர் விஜய் தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பைலிங்குவல் படமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு
சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தனுஷ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7
சென்னை: தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் கமல்ஹாசன், அஜித்குமார் இருவருக்கும் ரசிகர்கள் அதிகம். கமல், அஜித் இருவருமே ரசிகர்களின் தன்னமிக்கை நாயகர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில், கமல் குறித்து அஜித்தும், அஜித்தை பற்றி கமல்ஹாசனும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. லிட்டில் டார்லிங்..ஆலியா பட் வெளியிட்ட பேபி பம்ப் போட்டோ..ஒரு மணிநேரத்தில் பத்து லட்சம் லைக்ஸ்!