கோபமடைந்த மக்கள், 'காரில் இருந்து இறங்க மாட்டீங்களா... நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள் ?' என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், அவர்கள் மீது மழை சேற்றை வாரி இறைத்தனர். | Villupuram: People threw mud on Minister Ponmudi
‘12த் ஃபெயில்’ படத்தின் மூலம் பரலவான கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தான் திரைத்துறையில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வருகிற டிச. 18 ஆம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர்
தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பரில் கூடுதல் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பை இந்த
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கினார்.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜா
22வது சென்னை திரைப்பட விழா வரும் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், மொத்தம் 25 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன. சென்னையில் மூன்று திரையரங்குகளில் அனைத்து படங்களும் திரையிடபடுகின்றன.
சாமுண்டீஸ்வரி கதையை முழுவதுமாக கேட்ட கார்த்திக், என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது என சிவானாண்டியிடம் சவால் விடுகிறான். கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்
ரோடியோ மிர்ச்சியில் தொடங்கிய பயணம் இன்று அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பட்டப்பெயர் சூட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனில் அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. ஆர்ஜே வாக இருந்த சமயத்தில் அவருக்கு 12பி படத்தின் மூலம் நடிக்க ஜாக்பாட் அடித்தது. அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக்கொண்டு படங்களில் டயலாக் ரைட்டராக பணியாற்றினார். பின் அதன் மூலம் பட வாய்ப்புகளும் வர அதை அப்படியே பற்றிக்கொண்டு இன்று சூது கவ்வும் படம் வரை நடித்து மக்களை எண்டர்டெய்ன் செய்துக்கொண்டிருக்கிறார்.
People traveling on madurai highway will not go without eating Keela Eral sev and mittai | தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை பயணப்படும் மக்கள் கீழ ஈரால் சேவு, மிட்டாய் ரகங்களைச் சுவைக்காமல் செல்ல மாட்டார்கள்.
Cyclone Fengal 60 acres of Sugarcane damage farmers face losses of up to 5 lakhs in villupuram| 5 லட்சம் வரை லாபம் பார்க்க வேண்டிய கரும்பு - ஆனா இப்போ எல்லாத்தையும் இழந்துட்டோம்...
தமிழ்நாடு: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சேறு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தபடியே பேசியதால் மக்கள் ஆத்திரமடைந்து சேற்றை வீசியதாக கூறப்படுகிறது.
ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் உள்ள ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மோகன் பகவத் இந்தியாவில் உள்ள தம்பதிகள் ௩ குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். இந்தியாவில் மக்கள் தொகையின் நிலை என்ன? கருவுறுதல் விகிதம் குறைகிறதா?
முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(78). இவரது மனைவி அலமாத்தாள்(75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்றது.