"டேவிட் ஃபின்சரோட 'ஃபைட் கிளப்' திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக். இந்தப் படத்துக்கு அதே டைட்டிலை வச்சு ஒரு ட்ரிபூட் கொடுக்கலாம்னு பிளான் பண்ணோம். அந்தப் பெயரை நாங்க கெடுத்திடமாட்டோம்ன்னு நினைக்கிறோம்." | Fight Club movie teaser launch highlights
சென்ற ஆண்டே இந்தக் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதியின் இந்திப்பட கமிட்மென்ட்களால், இப்போதுதான் மிஷ்கின் படத்திற்குள் வரமுடிந்திருக்கிறது. | Mysskin and Vijay Sethupathi movie Train Exclusive Updates
குறைந்தபட்சம் 25 மாநிலங்கள் மற்றும் 50,000 மைல்கள் பயணித்துள்ளனர். போகும் இடங்களுக்கெல்லாம் தங்களது ஆட்டையும் கூட்டிச் செல்கின்றனர்.| American couple traveling to many countries with a goat!
நீட் போன்ற மருத்துவத் தேர்வுகள் எழுத சமூக அளவில் இருக்கும் மலையளவு வித்தியாசத்தை எளிய காட்சிமொழியாக தந்த இயக்குநர் எம்.சரவணனுக்குப் பாராட்டுகள்! | Naadu Review: A socio political drama with a striking message and minor hiccups
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் 'தளபதி 68' படத்தில் விஜய்யின் தங்கையாக இவானா நடிக்கிறார் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து இவானா தரப்பில் விசாரித்தால் என்ன சொல்கிறார்கள்? | Love Today Actress Ivana future projects line up
இந்த டிசம்பர் முதல் வாரம் வெளியான படங்களின் பட்டியல். இதில் உங்கள் சாய்ஸ் என்னவாக இருக்கும்? | What to watch on Theatre & OTT: This December First week movies!
Kollywood Cinema - Get Kollywood Cinema News, Movie Reviews, Latest Kollywood Movies, Celebrity Photos, Interviews, Movie Stills, Song Review and much more. கோலிவுட் சினிமா செய்திகள் சினிமா செய்திகள், திரை விமர்சனம், மற்றும் பல.
''சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று பெரிய இடத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறிய படங்களின் மூலம் தங்களது பயணத்தை தொடங்கியவர்கள் என்பது..''
கதாநாயகிக்குப் பிரச்னை வருகிறது, ஒருவர் அறிவுரை வழங்குகிறார் அதிலிருந்து மீண்டு வருகிறார். இப்படி பிரச்னை - அறிவுரை ரிப்பீட்டு என்ற மோடில் திரைக்கதை புனையப்பட்டுள்ளது. | Nayanthara starrer Annapoorani movie review
நடுத்தர குடியிருப்புகளில் உள்ள பார்க்கிங் பிரச்னையைக் கருவாக எடுத்துக்கொண்டு, அதில் மனித மனங்கள் அடையும் விருப்பு வெறுப்புகளை வைத்துத் தேர்ந்த கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.|Harish kalyan's Parking Movie Review
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ! | 21st Chennai International Film Festival List of Tamil Films which are competing
ஞானவேல் ராஜாவின் போலியான வருத்தத்தை ஏற்க முடியாது என்று இயக்குநர் சசிகுமாரைத் தொடர்ந்து சமுத்திரக்கனியும் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார். | Samuthirakani on Gnanavel Raja's apology towards Ameer issue
"வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய அழுத்தம் ஏற்படுகிறது" - விஜய் சேதுபதி |Vijay Sethupathi reveals he won’t play villains
அவருக்குப் பரிமாறப்பட்ட சாலட்டில் மனித விரல் துண்டு இருந்திருக்கிறது. அதைக் கவனிக்காமல் கடித்தவர், அது விரல் துண்டு என்பதை உணர்ந்ததும், கடுமையான பதற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார். | Chopt Restaurant Sued After Woman Was Allegedly Served a Human Finger in Her Salad
விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்தும் அவருக்கும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவரின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறிய தகவல்கள் இதோ!|Dmdk president actor vijayakanth's health update
அமெரிக்காவில் தாத்தா, பாட்டி, மாமா ஆகியோரைச் சுட்டுக் கொன்ற இந்திய மாணவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். | 23-year-old Indian student has been arrested for allegedly murdering his grandparents and uncle in america
‘போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது’ என்று ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமாரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். |sasikumar statement regarding paruthi veeran movie issue
பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். |gnanavel raja issues statement regarding over paruthiveeran film
தென்கொரியாவின் சியாங்னம் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த டேட்டிங் நிகழ்ச்சியில், 100 தென்கொரிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 20 முதல் 30 வயதுக்குட்பட்ட `சிங்கிள்ஸ்' பங்கேற்றனர். |South Korean City Hosted Mass Blind-Dating To Pair Couple