பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!
By ChudaChuda 0 hours ago
இஸ்ரேலில் அடுத்த முறை பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ள தங்களின் உறவினர்களை மீட்க தாமதம் செய்துவிட்டார் என்றும் இஸ்ரேல் மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.அரசியல் கள நிலவரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் கள நிலவரம் எப்படி இ...
இஸ்ரேலிய வீரர்களின் தலை கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன.! (காணொளி)
By ChudaChuda 9 hours ago
பொதுவாகவே அனேக நாடுகளில் உள்ள படை வீரர்கள் அணியும் தலை கவசங்களில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்ற தலைக்கவசங்கள் பெரிதும் வித்தியாசத்துடன் காணப்படுவதை நீங்கள் காணொளிகளில் பார்த்திருப்பீர்கள்.
சாதாரண தலை கவசங்களில் இருந்து சற்று மாறுப்பட்டு பரந்து விரிந்து அளவில் சற்று பெரியது போன்று இஸ்ரேல் இராணுவத்தினர் அணியும் தலைகவசங்கள் தோற்றமளிக்கும்.
இஸ்ரேல் தொடர்பாக அதிகம் பேசப்படாத விடயம் பற்றி அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் பார்த்து வருகின்றோம்.
இந்த வக...