22வது சென்னை திரைப்பட விழா வரும் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், மொத்தம் 25 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன. சென்னையில் மூன்று திரையரங்குகளில் அனைத்து படங்களும் திரையிடபடுகின்றன.
சாமுண்டீஸ்வரி கதையை முழுவதுமாக கேட்ட கார்த்திக், என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது என சிவானாண்டியிடம் சவால் விடுகிறான். கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்
முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும், வெங்கட தத்தா சாய்க்கும் டிசம்பர் 22-ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் இந்த வெங்கட தத்தா சாய் என பார்ப்போம்.
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது சூது கவ்வும் 2. அத்துடன் முந்தைய பாகத்தில் இடம்பிடித்த பழைய கேங்க் நடிகர்களுடன், இந்த பாகம் ப்ரஷ்ஷா, புதுசா தயாராகி டிசம்பர் ட்ரீட்டாக திரைக்கு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்ட சிவக்குமார். 28 நாட்களில் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.
கிக்கான பாடலாக இருந்தாலும் சிலுக்கு வேண்டாம், எனது ஹீரோயினே போதும் என சொல்லி அந்த பாடாலை ஹிட்டாக்கினார் பாக்யராஜ். முந்தானை முடிச்சு முருங்கக்காய் வைத்தியர் வேடத்தில் நடிக்க பல பேர் போட்டி போட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளில் அவரை நினைவுகொள்வோம்.
சுஸ்லான் எனர்ஜி, ஓலா எலக்ட்ரிக், ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ், லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் தானி சர்வீசஸ் ஆகிய ஐந்து பங்குகளை இன்று வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து மேலதிக விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
கண்ணப்பா படத்துக்காக கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். டான்ஸ்தான் எனது அடையாளம். அதன் மூலமாதான் பாலிவுட் வரை சென்றுள்ளேன் என்று நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறியுள்ளார்.
மும்பையில் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட் விலை 3000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு செய்திகள் December 3, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தென் இந்தியா கவர்ச்சி குயின் சில்க் பற்றிய மற்றொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் அடல்ட் ஒன்லி பட ஹீரோயின் நடிக்கிறார். இந்த படத்தின் கிளம்பஸ் விடியோவை ரசிகர்கள் வேற லெவலில் டீகேடிங் செய்துள்ளனர்.
டபுள் ஹீரோயின்..சத்யராஜ் அரசியல் நய்யாண்டி, பார்த்திபன்,வடிவேலு, விவேக் காமெடி அட்ராசிட்டி, பெண்கள் கொண்டாடிய குஷ்பூ நடித்த படம் என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
ஆனந்தி வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் ஒளிந்திருக்கலாம் என சந்தேகப்படம் அன்புவின் அம்மா, மோட்டாரை போடச் சொன்னதால் அவர் தண்ணீரில் தக்தளித்து கொண்டிருக்கிறார்.
மோகனின் உயிருக்காக நாகமணி தேடலில் தியா மற்றும் நிஷாந்தி ஆகியோர் இருக்க, மஹா அசூரரின் கோபம் அவர்களின் முயற்சிகளை தோற்கடிக்குமா? என்பதை பரபரப்புக்கு மிக்க காட்சிகளுடன் இந்த வாரம் மோகினி ஆட்டம் ஆரம்பம் எபிசோட்களில் நடக்க உள்ளது.
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.