‘புஷ்பா 2’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தப் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்ததாகவும் படத்துக்கு பின்னணி இசையமைத்த சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Will actress sobhita dhulipala continue to acting in movies naga chaitanya answer abm திருமணத்திற்கு பின்னரும் நடிகை சோபிதா துலிபாலா படங்களில் நடிப்பாரா என்பது குறித்து அவரது வருங்கால கணவர் நாக சைதன்யாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
Movie reviews cannot be banned says madras High Court | திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
‘12த் ஃபெயில்’ படத்தின் மூலம் பரலவான கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தான் திரைத்துறையில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
22வது சென்னை திரைப்பட விழா வரும் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், மொத்தம் 25 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன. சென்னையில் மூன்று திரையரங்குகளில் அனைத்து படங்களும் திரையிடபடுகின்றன.
சாமுண்டீஸ்வரி கதையை முழுவதுமாக கேட்ட கார்த்திக், என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது என சிவானாண்டியிடம் சவால் விடுகிறான். கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்
ரோடியோ மிர்ச்சியில் தொடங்கிய பயணம் இன்று அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பட்டப்பெயர் சூட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனில் அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. ஆர்ஜே வாக இருந்த சமயத்தில் அவருக்கு 12பி படத்தின் மூலம் நடிக்க ஜாக்பாட் அடித்தது. அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக்கொண்டு படங்களில் டயலாக் ரைட்டராக பணியாற்றினார். பின் அதன் மூலம் பட வாய்ப்புகளும் வர அதை அப்படியே பற்றிக்கொண்டு இன்று சூது கவ்வும் படம் வரை நடித்து மக்களை எண்டர்டெய்ன் செய்துக்கொண்டிருக்கிறார்.
முதல் மூன்று நாட்களுக்கு சினிமா விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தது. | FDFS Review criticism is freedom of expression What Supreme Court says
கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார் என்று ’விடுதலை 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது சூது கவ்வும் 2. அத்துடன் முந்தைய பாகத்தில் இடம்பிடித்த பழைய கேங்க் நடிகர்களுடன், இந்த பாகம் ப்ரஷ்ஷா, புதுசா தயாராகி டிசம்பர் ட்ரீட்டாக திரைக்கு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்ட சிவக்குமார். 28 நாட்களில் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.
கிக்கான பாடலாக இருந்தாலும் சிலுக்கு வேண்டாம், எனது ஹீரோயினே போதும் என சொல்லி அந்த பாடாலை ஹிட்டாக்கினார் பாக்யராஜ். முந்தானை முடிச்சு முருங்கக்காய் வைத்தியர் வேடத்தில் நடிக்க பல பேர் போட்டி போட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
கண்ணப்பா படத்துக்காக கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். டான்ஸ்தான் எனது அடையாளம். அதன் மூலமாதான் பாலிவுட் வரை சென்றுள்ளேன் என்று நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறியுள்ளார்.
மும்பையில் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட் விலை 3000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் இந்தியா கவர்ச்சி குயின் சில்க் பற்றிய மற்றொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் அடல்ட் ஒன்லி பட ஹீரோயின் நடிக்கிறார். இந்த படத்தின் கிளம்பஸ் விடியோவை ரசிகர்கள் வேற லெவலில் டீகேடிங் செய்துள்ளனர்.