ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம் உள்பட கடலோர மாவட்டங்கள் பலவும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
விழுப்புரத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்ததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை இரவு டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோகன் பகவத் இந்தியாவில் உள்ள தம்பதிகள் ௩ குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். இந்தியாவில் மக்கள் தொகையின் நிலை என்ன? கருவுறுதல் விகிதம் குறைகிறதா?
Will South Korea become the first country to disappear from the face of the earth soon? Is this the reason? | பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக மாறும் தென் கொரியா? இதுதான் காரணமா?
ஒரு ஆய்வில், எலிகளுக்கு சிறிய காரை ஓட்டுவதற்கு விஞ்ஞானிகள் சொல்லிக்கொடுத்தனர், அந்த ஆய்வின் முடிவு அவர்களுக்கு மிகவும் எதிர்பாராததாக இருந்தது. நாம் விரும்பி ஒரு வேலையை செய்யும்போது அதிலுருந்து நமக்கு அதிக மகிழ்ச்சி கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளில் அவரை நினைவுகொள்வோம்.
சுஸ்லான் எனர்ஜி, ஓலா எலக்ட்ரிக், ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ், லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் தானி சர்வீசஸ் ஆகிய ஐந்து பங்குகளை இன்று வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து மேலதிக விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
சராசரியான உயரத்தைவிட குறைவாக இருக்கும் தர்ஷினி நாணயக்காரலிட்டில் பீப்பிள் அசோசியேஷன் என்னும் உயரம் குறைந்தவர்களின் நலனுக்கான நலனை நடத்தி வருகிறார்.
வேலைக்கான நேர்காணலுக்காக சென்றபோது பல அவமானங்களை சந்தித்த அவர் தற்போது ஒரு உணவகத்தையும் நடத்தி வருகிறார்.
அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் காணொளியில்...
உத்தர பிரதேசத்தில் சம்பல் நகரில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதி தொடர்பாக இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ), மாவட்ட நீதிமன்றத்தில் தனது பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? அதற்கு மசூதி தரப்பின் பதில் என்ன?
சமீபத்தில் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நிகழ்வும், சனாதன ஜாக்ரன் மஞ்சின் செய்தி தொடர்பாளரான சின்மை கிருஷ்ண தாஸின் கைதும் இந்தியா வங்கதேசத்தின் ராஜாங்க ரீதியான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை தெளிவாகக் காட்டுகிறது.
சீனாவை பூர்வீகமாக கொண்ட கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் 52 கோடிக்கு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உலக அளவில் பிரபலமடைந்தார். அவர் அந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதாக கொடுத்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
சிரியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அதிகளவிலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தெற்கில் உள்ள ஹமாவை நோக்கி கிளர்ச்சிக்குழுக்கள் முன்னேறின. சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.
இறுக்கமான கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. அம்மாவின் விருப்பப்படி, மூத்த மகன் லைட்ஃபுட் மிஷாவ் இறைச் சேவை செய்ய வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்பட்டதை புரிந்து கொள்ள முடிந்தது.|Oru Puthaga Kadaikaararin Kadhai Part-3
ஏமாற்றமளிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் மற்றும் வெளிநாட்டு மூலதன வெளியேற்றங்கள் காரணமாக நிஃப்டி 50 டிசம்பர் 2 அன்று எதிர்மறையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் நடத்தப்பட்ட ஒர் உணவுத் திருவிழாவில் பல ஆயிரம் மக்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுபற்றி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
Over 100 dead after clash erupts between rival fans at football match, watch viral video | கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே மோதல்.. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? வீடியோ வைரல்!
கனமழையால் கிருஷ்ணகிரியில் உள்ள பரசனேரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக, வா.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில், டிஜிட்டல் கல்வியறிவு பாரம்பரிய வாசிப்பு மற்றும் எழுதுதல் போன்ற அடிப்படையாகும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதற்கு கணினிகளைப் பயன்படுத்துவதற்கும் டிஜிட்டல் நிலப்பரப்பில் செல்லவும் திறன் மிகவும் முக்கியமானது. உலக கணினி எழுத்தறிவு தினத்தின் நோக்கம் ஆகும்.
Chinese man suffered from chronic sneezing for 20 years, here's why | 20 ஆண்டுகளாக நாள்பட்ட தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்.. சோதனை முடிவில் வந்த தகவலால் மருத்துவர்கள் அதிர்ச்சி!
மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியில் நவம்பர் 29 அன்று, வெள்ளிக்கிழமைக்கான தொழுகை நடத்தப்பட்டபோது, சுற்று வட்டாரத்தில் அமைதி நிலவியது. அப்பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
சீனாவின் ஷாங்காயில் இருந்து 12000 கி.மீ தூரத்தை கடந்து மொரோக்கோவில் ரோபோவை பயன்படுத்தி ரிமோட் புரோஸ்டேட் புற்றுநோய் அறுவை சிகிச்சையை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் செய்து முடித்துள்ளனர். | Longest remote surgery: Patient in Morocco gets operated by doctor sitting in China
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.