தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையால் வைகை அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையின் அளவு குறைந்தது தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 61.29 அடியாக உள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தனது பங்களிப்பாக ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்பதை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
தவறான வரி விதிப்பை திருத்தியமைக்க முன் வராமல், முறையிட்டவரை தனித்து அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சமாகும் என்று நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார் முத்தரசன்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயா கிருஷ்ணன் அந்த ஷோ குறித்து போட்ட போஸ்ட் வைரலாகியுள்ளது. பிக் பாஸ் பற்றிய ரகசியங்கள், உண்மை பற்றி பேசியிருக்கிறார் மாயா.மேலும் போட்டியாளர்களுக்கு சில டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் உயிரை காப்பாற்றியவர் நடிகை கஜோல். இதனால் என் வாழ்க்கை உன்னுடையது என கஜோலிடம் ஷாருக்கான் தெரிவித்தார். ஷாருக்கான் விஷயத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
மதுரை மாவட்டம் வில்லூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 நாள்கள், 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம், வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு: முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.