Coimbatore Latest News: ஓட்டலில் ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொதுவெளியில் பகிர்வது சரியா என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
IPL 2025 Auction, Chennai Super Kings : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆர்சிபி கேப்டன் பாப் டூ பிளசிஸ் வந்தால், அவரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது.
Tamil Nadu Latest News Updates: சிறுவர் உட்பட 2 பேரை பிரபல பாடகர் மகன்களும், அவரின் மூன்று நண்பர்களும் சேர்ந்து மது போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இங்கு காணலாம்.
Maharatra Gas Leak: மகாராஷ்டிராவின் அம்பர்நாத் பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இருந்து இரசாயன வாயு கசிந்ததால், மொத்தம் நகரமும் காற்று மாசுப்பட்டு சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கிறது.
Chennai power outage news : சென்னையில் ஏற்பட்ட திடீர் மின்தடையை சீராக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மின்வாரிய துறை தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Team India: இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இளம் வீரரான இஷான் கிஷனை பிசிசிஐ தூக்கிய நிலையில், தற்போது துலீப் டிராபியின் அவர் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து மிரட்டி உள்ளார்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வரும்பட்சத்தில், ஆர்சிபி அணி நிச்சயம் இவர்களை எடுக்க துடிக்கும். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
Sitaram Yechury Indira Gandhi: சீதாராம் யெச்சூரி இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்த வரலாறு மற்றும் அதனை பதிவுசெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
PM Modi Tamil Nadu Visit: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sitaram Yechury Passed Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The GOAT Director Venkat Prabhu Wife : சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படத்தை இயக்கியவர், வெங்கட் பிரபு. இவர் குறித்த தகவல்களையும், இவரது குடும்ப புகைப்படங்களையும் இங்கு பார்ப்போம்.
Where Is Jayam Ravi After The Divorce: நடிகர் ஜெயம் ரவிவை தொடர்ப்புக் கொள்ள முடியாததால், அவரது குடும்பம் மற்றும் படம் தயாரித்த தயாரிப்பாளார்கள் கவலையில் உள்ளனர்.
Harish Kalyan In Star Movie : சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், முதலில் நடிக்க இருந்தவர் ஹரிஷ் கல்யாண்.
Reason Behind Jayam Ravi Divorce: ஆர்த்தி ரவி - ஜெயம் ரவி விவாகரத்து காரணம் என்ன? இவர்களுடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஈகோ? பலர் சொல்லும் பல கதைகள்.
Ninaithen Vandhai TV Serial Watch Today Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Veera TV Serial Watch Today Episode: இன்றைய வீரா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Ravichandran Ashwin : நான் சிறுவனாக இருந்தபோது எதிரணி வீரர்கள் என்னை கடத்தி சென்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.