Jayam Ravi Debut As Director : நடிகர் ஜெயம் ரவி, இயக்குநராக அவதாரம் எடுக்க இருக்கிறார். அவர் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Top 5 Tamil Hit Movies 2024 : இந்த ஆண்டில், தமிழ் திரையுலகில் எதிர்பார்த்தை விட நிறைய படங்கள் வெளியாகின. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர்
Aindham Vedham Web Series OTT Release : ஐந்தாம் வேதம் உண்மையா? அது என்னவென்று தெரிந்துகொள்ள, புதிய உலகிற்குள் மூழ்குங்கள், இதோ ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது!!
Vettaiyan Movie Twitter Review : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம் குறித்து ரசிகர்கள் கூறியிருக்கும் விமர்சனத்தை, இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Tamil Title Winner Prediction : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், சமீபத்தில் தொடங்கியது. ஆரம்பத்திலேயே சூடு பிடித்திருக்கும் இந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர்தான் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. அது ஏன் தெரியுமா?
PVR-INOX மற்றும் குஷி விளம்பரம் நிறுவனம் இணைந்து சினிமா விளம்பரத்திற்கான வளர்ந்து வரும் தேவையைப் பயன்படுத்திக் கொள்ள கூட்டாண்மை அமைக்கப்பட்டுள்ளது. சந்தை Ad-Ex இந்த ஆண்டு 12% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Ayudha Pooja and Vijayadashami Celebration On Zee Tamil: 2 நாட்களுக்கு அதிரடி கொண்டாட்டம்.. களைக்கட்ட போகும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி - ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Rules For Vijay Sethupathi : நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மாறியிருப்பதை தொடர்ந்து, அவருக்கு அந்நிகழ்ச்சி சார்பாக ஒரு கண்டீஷன் போடப்பட்டுள்ளதாம். அது என்ன தெரியுமா?
Serial Actor Arnav Ex Wife Post About Anshitha : பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சர்ச்சை ஜோடி அர்ணவ் மற்றும் அன்ஷிதா ஆகியோரும் நுழைந்திருக்கின்றனர்.
Nayanthara Beyond The Fairy Tale OTT Release Date : நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வீடியாே, எப்போது ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
Thalapathy 69 Actress Mamitha Baiju About Vijay And Suriya : தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜுவிற்கு விஜய்யை ரொம்ப பிடிக்குமா? சூர்யாவை பிடிக்குமா? அவர் சொன்ன பதிலை இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Tamil First Eviction : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, சமீபத்தில் தொடங்கிய நிலையில், ஒரு பெண் போட்டியாளர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Top 5 Tamil Serial TRP Rating List : வாரா வாரம், தமிழ் சின்னத்திரை சீரியல்களின் டி.ஆர்.பி வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப்பில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
Thalapathy 69 Pooja Ceremony Photos : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Rajinikanth Discharged Viral Video : நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.