இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எதற்காக இப்படி உத்தரவிடப்பட்டது? கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் நிலை என்ன? போன்றவை குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூருக்கு ஒரே ஆண்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி ஆச்சரியம் அளித்துள்ளன. இதன்மூலம் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளனர்.
TN Govt Namakkal District Hospital Jobs : பொது சுகாதாரத்துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் 27 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரத்தை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தொடர் மழையால் மதுரை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோரிப்பாளையம் மேம்பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இயந்திரங்கள் வெளியேற்றபட்டுள்ளன. இதனால் மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சிவானந்தா காலனி பகுதியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் வழியில் சுரங்கப்பாதை அமைந்துள்ளது அங்கு மழைநீர் தேங்கிய நிலையில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியதால் மீட்பு குழுவினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
India Post Payments Bank Recruitment 2024 : இந்திய அஞ்சல் துறையில் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாகவுள்ள 344 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்ட் மற்றும் கிளை போஸ்ட் மாஸ்டர் (கிராமின் தக் சேவக்ஸ்) பதவியில் இருப்பவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை என்று கூறி நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
விருதுநகர் மற்றும் சாத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் கால்வாய்களில் உடப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அதனை சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது விடாமுயற்சி. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை காரணமாக ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழலில் ஐடி நிறுவனங்களின் முடிவு என்னவென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.