சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணியிலிருந்து தீபக்கும், பெண்கள் அணியிலிருந்து தர்ஷாவும் தற்போது அணி மாறியுள்ளனர், இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், அந்த விவகாரம் குறித்து ஓவியா திரிச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை பல சுவாரசியமான செய்திகள் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணி நடிகைக்கு நடந்த துயரம் பற்றியும்; நடிகையை பக்குவமாக லிப்லாக் செய்த முக்கிய ஹீரோ பற்றியும், பயில்வான் ரங்கநாதன் சீக்கிரெட்ஸ் குறித்தும் பார்ப்போம்.
அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரமான இந்த வார இறுதியிலும் படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன. இதனையடுத்து தீபாவளி அன்று சில படங்கள் வெளியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன்- தங்கை பாசப் பிணைப்பை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஒன்று உடன் பிறப்பே.. இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து வாதம் செய்யாமல் வதம் செய்யட்டும் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் எதுகை மோனையில் பேசியுள்ளார்.
பிக்பாஸ் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் அன்ஷிதாவிற்கும் முத்துக்குமரனுக்கும் சண்டை நடக்கிறது. முத்துக்குமரன் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு சென்று விளையாடி வருகிறார்.
வெற்றி வசந்த்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது என்பதை வசந்த்தும் வைஷ்ணவியும் அவர்களுடைய ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
பல ஆண்டுகளுக்கு முன் கிராமாபோன் வாயிலாக பாடல்கல் கேட்டு ரசிக்கப்பட்டன. அந்த சாதனங்கள் படிப்படியாக பரிமாண வளர்ச்சி அடைந்து ஸ்பீக்கர், ரேடியோ, டிவி என பலவற்றிற்கு பின்னர் தற்போது நமது மொபைல் போன்கள் வாயிலாகவே பாடல் கேட்கும் நிலைக்கு வந்துள்ளோம்.
கயல் சீரியலில் தயாளன் அனுப்பிய ஆட்கள் மூர்த்தியை கத்தியால் குத்திவிட்டனர். ஆனால், கயல் அண்ணன் வந்தால் மட்டுமே மணமேடைக்கு செல்வேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது வார நாமினேஷன் இன்று நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற விரும்பும் போட்டியாளர்களை நாமினேட் செய்து உள்ளனர்.