People traveling on madurai highway will not go without eating Keela Eral sev and mittai | தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை பயணப்படும் மக்கள் கீழ ஈரால் சேவு, மிட்டாய் ரகங்களைச் சுவைக்காமல் செல்ல மாட்டார்கள்.
Cyclone Fengal 60 acres of Sugarcane damage farmers face losses of up to 5 lakhs in villupuram| 5 லட்சம் வரை லாபம் பார்க்க வேண்டிய கரும்பு - ஆனா இப்போ எல்லாத்தையும் இழந்துட்டோம்...
மொரிங்கா என்று அழைக்கப்படும் முருங்கை கீரை ஆனது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மினெரல்கள், அயன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக, உலகம் முழுவதும் இதனை 'சூப்பர்ஃபுட்' என்றும் அழைக்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
Threatening climate change Chinas new effort to protect potato yields | உலகளவில் முக்கிய உணவுப் பயிராக இருக்கும் உருளைக்கிழங்கை காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Can worms enter the brain if you eat cabbage? What is the truth...? Shocking information given by the doctor | நாடாப்புழு நீர்க்கட்டி மூளையை அடைந்து அதன் அளவு பெரிதாக இல்லாமல், மனிதர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படுத்தாதவரை அறுவை சிகிச்சை தேவையில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாடாப்புழு நீர்க்கட்டி மருந்துகளால் அகற்றப்படுகிறது. நீர்க்கட்டியின் அளவு பெரியதாக இருந்தால் அல்லது பிரச்சனை தீவிரமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முயற்சிகள் செய்யப்படுகின்றன.
Kongu wedding food festival was held at Codissia Ground On the occasion of coimbatore vizha | கோவை விழாவையொட்டி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவுத் திருவிழா நடைபெற்றது.
how to make soft and fluffy idli without urad dal Home Kitchen Tips tamil | ??????? ???????? ?????? ????? ?????? - ???? ????????? ???? ???? ?????? ???????? ??????? ??????...
நீங்கள் அன்றாடம் வாங்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை எவ்வாறு கழுவி சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான முறையில் வாழ வழி வகுக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
How to eat strawberries to get the full benefits? | ஸ்ட்ராபெர்ரிக்களை நேரடியாக சாப்பிடுவதை தவிர, பானங்கள், டெஸெர்ட்ஸ், ஜெல்லிகள் போன்ற பல வழிகளில் இவற்றை பயன்படுத்தி சுவைத்து மகிழலாம். பொதுவாக ஸ்ட்ராபெர்ரிக்களை இலைகளை நீக்கியே சாப்பிட நாம் பழகி விட்டோம். ஆனால் ஸ்ட்ராபெர்ரிக்களை சரியான முறையில் எப்படி சாப்பிடுவது என்பது குறித்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பே தோற்கும் அளவுக்கு, பல மசாலா பொருட்கள் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியமான, டேஸ்டான முளைப்பயிர் குழம்பு செய்து கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Chicken Recipe | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிக்கனை விரும்பி உண்கின்றனர். மற்ற அசைவ உணவுகளை விட விலையும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. சிக்கனில் பலவிதமான ரெபிகளை செய்து அசத்த முடியும். விடுமுறை நாளான இன்று குடும்பத்தில் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களது புதுவிதமாக ஏதாவது செய்து அவர்களது பாராட்டை பெற விரும்புகிறீர்களா. அப்போ இந்த முந்திரி சிக்கன் கிரேவி செய்து கொடுத்து அசத்துங்க.
அடிக்கும் மழைக்கு எது சாப்பிட்டாலும் அதை சூடாக சாப்பிடத் தோன்றும். அப்படி சாப்பிடும் உணவு ருசியாக இல்லை என்றாலும் சூடாக சாப்பிடும் போது தனி சுவை கிடைக்கும்.
மழை பெய்தாலே சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும். அப்படி ஜில்லென அடிக்கும் மழைக்காற்றில் சூடாக வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும்.. யோசிக்காதீங்க.. உடனே செஞ்சு சாப்பிடுங்க. நீங்க மாவு ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இந்த ரெசிபியை டிரை பண்ணி செஞ்சு பாருங்க.
crab have many medicinal benefits try this Spicy Crab Masala Recipe this weekend | ?? ???????? ????? ????? ????? ?????? ??????????? ???????? ?????????????? ???? ????????.
medicinal properties and special features of Ribbon fish, found only in warm seas | மூட்டுவலியை போக்கும் முள் இல்லா மீன்... சாவாளை மீனின் மருத்துவ குணங்கள்...
thovalai flower market has been famous for its flower trade over the generations | தோவாளை மலர் சந்தை பல தலைமுறைகளாக மலர் வியாபாரத்திற்காகவே புகழ்பெற்றதாக விளங்குகிறது.
how to make delicious veggie cutlets at home with this simple recipe and Cooking tips | ???????? ??????? ??????? ??????... ??????? ??????? ????... ??? ??? ?????? ????? ???????...
Packet baby food | குழந்தையின் வளர்ச்சியில் 6 முதல் 12 மாதங்கள் வரை தாய்ப்பால் குழந்தையின் ஆற்றல் தேவையில் பாதியை விட அதிக அளவை பூர்த்தி செய்கிறது. இந்த கட்டத்தில் அவர்களுக்கு கூடுதலாக கூழாக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்குவதன் மூலமாக அவர்களுடைய ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யலாம். எனினும் தற்போது சந்தைகளில் "பேபி ஃபுட்" என்ற பெயரில் பல பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள் கூட தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.