தமிழ்நாடு: என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் பேசுகையில், வருகிற 18-ம் தேதி நள்ளிரவு முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 6000 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் களத்தில் உள்ளனர் எனவும் மழை பாதிப்பு குறித்து வரக்கூடிய புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது என கோவை மாநகாரட்சி ஆணையர் தெரிவித்தார்.
தமிழ்நாடு: பிசியோதெரபி சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி, 6 மாத சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மிக கனமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
தமிழ்நாடு: திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (அக். 14) மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கும் என்று கூறிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அக்டோபர் 16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு: வடகிழக்கு பருவமழையை ஒட்டி, "நாளை செவ்வாய்க்கிழமை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை (15.10.2024 - 18.10.2024) தனியார் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்." என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மாநகரட்சியில் கடந்த முறை பாதிக்கப்பட்ட 150 பகுதிகள் கண்டறியப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தங்கள் சொந்த பணிகளுக்காக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு: வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அலுவலகர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னைக்கு வரும் அக்.16-ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தென் மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது என்றும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி இணைந்து வருகிறது என்பதால் அதன் தாக்கத்தில் மழை பொழியும் என்று சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதால், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை, எங்கு மிதமான கனமழை பொழியும் என்ற வானிலை அறிககி முழு விவரம் இங்கே தருகிறோம்.