நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணைத் தோட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். -gemini ganesan daughter kamala selvaraj home garden
‘‘நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப்போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிப்பெறலாம். எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்கிறார் பேரறிவாளன். | supreme court releases perarivalan, press meet after judgement
”பணிக்கு அவர் வருவதற்கு முன்பும், தனது அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அப்போது அக்காவை மாதிரி நானும் போய் சேர்ந்துடறேன்னு சொல்லிட்டு வந்துதான் தற்கொலை செஞ்சிக்கிட்டார்” | In cuddalore district, a policeman who committed suicide due to to stress over fighting with is mother
''தமிழகத்தில் பத்தில் மூன்று பேருக்கு உயர் ரத்த அழுத்தம், ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகரித்தால் உடலின் முக்கியமான பாகங்கள் பாதிக்கப்படும்.'' - டாக்டர் சௌந்தரராஜன் I World Hypertension Day - Lifestyle changes to control high blood pressure
தங்கள் பெயர்களை ரௌடிகள் பட்டியலில் இணைத்த காவல்துறைக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து நூதன முறையில் சமூக செயற்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். | controversy over Coimbatore police added social activists' names in rowdies list
தருணுக்கு நேற்று தேர்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால், தன் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவது தருணுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. | school student commits suicide due to parents dispute in namakkal
தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. | In Cuddalore, a heartfelt letter by the college student who was committed suicide because of exam fear
நாமக்கல், கொல்லிமலை பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மைக்ரோ பிட் தயாரித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் இருந்து, அரசு தேர்வுகள் பறக்கும் குழு பிட்களை பறிமுதல் செய்திருக்கிறது. | In namakkal educational officer found students preparing micro bit for public exam
தனது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக தனது வகுப்பறையை வண்ணம் தீட்டிப் புதுப்பொலிவுபடுத்தியதுடன், கூடுதல் இருக்கைகள், ஸ்மார்ட் டிவி எனத் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வகுப்பறையை மேம்படுத்திக்கொடுத்து மாணவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.| Meet the teacher who improved the classroom at his own expense
வீட்டுக்கு வீடு அவரைக் கொட்டைகளை அவிக்கிறார்கள். திருவிழா நடத்தும் இந்த இரண்டு கிராம மக்களும், பக்கத்து ஊரான பரியூர்பட்டியைச் சேர்ந்தவர்களை, 'நாங்க திருவிழா நடத்துறோம். நீங்க எல்லோரும் வாங்க' என்று வரவேற்கிறார்கள். | People from Kolli hills are conducting a festival to welcome rain
5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பாரம்பர்ய உணவுத் திருவிழா, கல்விச்சீர் விழா, கற்றல் - கற்பித்தல் பொருள்கள் கண்காட்சி, ஆங்கில மொழியை எளிதாக கற்க வைக்கும் லேப் திறப்பு விழா என ஐம்பெரும் விழாவை நடத்தி, அசத்தியிருக்கிறார்கள். I Namakkal govt school conducted organic food festival
ஆட்சிகள் மாறினாலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது மதுரை மக்கள் கண்காணிப்பகம். | Lockup death high in number in Tamilnadu for the past one year
இலை கருகல் நோய் இளந்தென்னை நாற்றுகள் மற்றும் முதிர்ந்த தென்னையை தீவிரமாக தாக்கும். இது 10-25 சதவிகிதம் மகசூலையும் பாதிக்கும். கோடைக்காலங்களில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.|This is the solution to the leaf blight that affects coconut!
கணவனுடனான தகராறில் இரண்டு குழந்தைகளை தாயே கழுத்தை நெரித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. | young woman killed her children due to a family dispute in pudukottai
போலீஸார் வாகனச் சோதனையில், கஞ்சா கடத்திய எஸ்.ஐ மகன் உட்பட 5 பேர் சிக்கினார்கள். | more than one kg of cannabis was seized and police arrested 5 youngsters including si son
இரண்டு மணி நேரத்தில் 133 காகிதத்தட்டுகளில் திருவள்ளுவரின் உருவத்தினை ஓவியமாக வரைந்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவர் தனுஷ் டார்வின். இவர் ஓவிய வகுப்புக்குச் சென்றதில்லை. I Thoothukudi student makes record by drawing 133 Thiruvalluvar art in two hours
கேரள மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான இளம்பெண், இளம் நடிகை என அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. | Actress Sahana death investigation reveals many secrets
நெல்லை அருகே உள்ள கல்குவாரி, விதிமுறைகளை மீறி இரவில் செயல்பட்டுள்ளது. திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் பணியில் இருந்த 6 பேர் உயிருடன் பாறைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது. | accident in a quarry two recovered and 4 persons trapped
சசிகுமார் முகநூலில் போட்ட ஒரு பதிவின் கீழ் கமெண்ட் போட்ட முன்னாள் மாணவி ஒருவர் `மீ டூ' பாணியில் சிறார்வதை குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து பல மாணவிகள் அவருக்கு எதிராக `மீ டூ' குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். |police arrested a retired school teacher who sexually harassed nearly 100 students
தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு மோசடியாக பவர் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். | sub-registrar got suspended after powering 2500 acres of land to an individual in tuticorin
‘‘2016-ல் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’யை பார்த்தீர்கள். 2026-ல், ‘பி.எம்.கே 2.0’ பார்க்கப் போகிறீர்கள். பல திட்டங்கள், பல மாற்றங்களுடன் வித்தியாசமாக செய்யப் போகிறேன்’’ என்கிறார் அன்புமணி. | there is a lot of difference between the Dravidian model and the pattali model - anbumani
`அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே இயக்கமாக உருவாக்க பயணித்து வரும் சூழலில், தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.' - சசிகலா | sasikala speech at orathanadu marriage function
கல்குவாரி விபத்து நடந்த 14 மணி நேரமான நிலையில், இருவரை மட்டுமே மீட்டுள்ளனர். மேலும் 4 பேரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையை விமானம் மூலம் அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. | aiadmk urges govt to speed up recovery measures in nellai stone quarry
இந்தியாவில் இல்லற வாழ்வில் இருந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதன்முறை. அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டின் முதல் புனிதர் என்ற பெருமையை தேவசகாயம் பிள்ளை பெற்றுள்ளார். | Kanyakumari Devasahayam Pillai declared as a Saint by Vatican Pope
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால், துர்கா ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். | Durga Stalin darshan at thirukoshtiyur temple
நெல்லை மாவட்டத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு அளவுக்கு அதிகமாகத் தோண்டப்பட்டது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. | article about the nellai stone quarry accident
குளமங்கலம், புதுக்கோட்டை: "இப்ப, மூலப்பொருள்கள் விலைவாசி எல்லாம் உயர்ந்து போச்சு. எனக்கு லாபமும் குறைஞ்சி போயிருச்சி. ஆனாலும், நான் கடை போடுறதை ஒரு நாள் கூட நிறுத்துனது இல்லை. நிறுத்தவும் மாட்டேன்." | This elder person is selling Semiya Payasam every day to not disappoint his customers
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 137 அடி ராஜகோபுரத்தின் கலசத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். | the person who climbed the Thiruchendur Rajagopuram
‘‘சேகர் பாபு அதிமுக-வில் இருந்தபோது, அவரை ஹீரோவாக ஆக்கியவனும் நான்தான். அன்றைக்கு அவரை எதிர்த்து குரல் கொடுத்தேன். இன்றைக்கு, ‘நம்பர் ஒன் மினிஸ்டர்’ என்ற பெருமையை பெற்றிருக்கிறார்’’ என்கிறார் துரைமுருகன். | minister duraimurugan's request to minister sekar babu