Alert news for EPFO account holders and Tips you can use to avoid a big loss in tamil: இபிஎஃப்ஓ அமைப்பு ஒரு சேவைக்காக எந்த பணத்தையும் டெபாசிட் செய்யும்படி உங்களை ஒருபோதும் கேட்காது.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்த்த பலரும் தங்களுடைய மூளையின் பவரையும் தங்களின் ஆளுமைத் திறனையும் சரிபார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Tamil Cinema Update : சினோகா கடைசியாக தமிழில் பட்டாஸ் என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு தற்போது சா பூ த்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Sara Tendulkars Reaction To Tim Davids Run-Out In Nail-Biter vs SRH is going Viral Tamil News: மும்பை அணியில் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 46 ரன்கள் சேர்த்த டிம் டேவிட் பரிதமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Perarivalan case - Supreme Court Verdict Today- 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் 142 வது பிரிவைப் பயன்படுத்தியது.
Jasprit Bumrah sets new T20 landmark, he becomes first Indian pacer to achieve THIS record Tamil News: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற புதிய சாதனையை பும்ரா படைத்து அசத்தியுள்ளார்.
பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
AG Perarivalan released : ராஜூகாந்தி கொல்லப்பட்ட வழங்கில் 19-வயதான பேரறிவாளன், பிரதமரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருந்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடியுங்கள். உண்மையில், பலரும் கரடியை கண்டுபிடிக்க முடியாமல் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்
நாட்டின் மிக அதிக பணியாளர்களைக் கொண்ட அரசு துறையாக ரெயில்வே இயங்குகிறது. அதேசமயம், கடந்த 6 ஆண்டுகளில் 72 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமது முதல் பத்தாண்டு பள்ளிக் கல்வியை கூட முடிக்கவில்லை என்பது கவலைக்குரிய செய்தி. இதில் 59 சதவீதம் பெண்கள். 49. 8 சதவீதம் ஆண்கள்.
பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்யும் ஆப்டிகல் இலுசியன் படங்கள் வைரலாகும் காலம் இது. ஒரே படம் ரெண்டு செட் சதுரங்க காய்களைக் காட்டுவதைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனையின் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி, மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த படத்தைப் பார்ப்பவர்கள் சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனை உண்மையா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.