நடிப்புக்குன்னு நான் வாங்கிய முதல் விருது அறுபதுகளில் இங்க வாங்கிய இந்த சிறந்த நடிகர் விருது தான். அங்கிருந்து தொடங்கிய நடிப்புப் பயணம் இப்ப வரை மக்களை மகிழ்விச்சிட்டிருக்கிற ஜர்னி போயிட்டிருக்கு... |rajinikanth convey his wishes to his school alumni meet
Alya Sanjeev: ஆலியா உடைய அதிர்ஷ்டமா? என்று தெரியவில்லை; என்னுடைய கிராஃப் அப்படியே வேறு லெவலுக்கு சென்று விட்டது. அங்கிருந்து எனக்கு தொடர்ச்சியாக வருமானம் என்பது வந்து கொண்டே இருந்தது.- சஞ்சீவ் எமோஷனல்
தமிழ்நாடு: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலினின் நிகழ்ச்சி விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நூலகம் திறப்பு, நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
'ஏழு கடல் ஏழு மலை' என்ற ஒரு படத்தை எடுத்து அதுவும் வெளிநாட்டின் திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனத்திற்குள்ளாகி இப்போது தமிழகத்தில் திரைக்கு வர காத்திருக்கிறது. | Director Ram's New Movie Update
பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்தின் காரில் ஏற்றப்படும்போது அவர்கள் கையில் ஒரு பேப்பர் பை வழங்கப்பட்டதும், அவர்கள் சான்றிதழ்களுடன் சிரித்த முகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. | Gaza ceasefire: Freed Israeli hostages given 'gift bags' by Hamas
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட நடிகை ஜாக்குலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் (ஜன. 19) நிறைவு
ஜூஸில் ஹெவி டோஸ் பாராசிட்டமல் கலந்து ஷாரோன் ராஜை கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தார். ஜூஸ் கசப்பாக இருந்ததாக அதை துப்பியதால் அது தோல்வியடைந்தது. எனவே கிரீஷ்மா திட்டமிட்டு கிரிமினல் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. / Police talks about kerala kirishma case
ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண்கள் தானம் செய்யப்பட்டதன் மூலம், நான்கு பேருக்கு பார்வை கிடைத்திருப்பது கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. | In Cuddalore, retired teacher's eye donation has given sight to four people.
சுகாதாரத் துறையில் முறைகேடான பணி நியமனங்கள் மற்றும் முறைகேடுகள் என்.எச்.எம் (NHM) யில் ஸ்ரீராமுலு மற்றும் லஷ்மி ஆகியோரின் சிண்டிகேட் இருவரும் ஊழல் முறைகேடுகள் ஈடுபட்டுள்ளனர்
நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ எனும் குறும்படம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும்
Hitler's Rise and Fall | நடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி | History | Mussolini Web series #16 / Hitler's Rise and Fall | A Dictator Who Shakes the World | History | Mussolini Web series #16
நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் என விஜய் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க
``எனக்கான இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை சரியாக நான் பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன்.'' - ரயன் | rayan in housekeeping movie event after bigg boss
பிரமாண்டமான செட்கள் அமைத்து, படமாக்கி வருகின்றனர். 'சர்தார்' படத்தில் டபுள் ஆக்ஷன் கார்த்தியின் தோற்றம் பேசப்பட்டது போல, இதிலும் அசத்தலான லுக்குகள் இருக்கின்றனர். இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்கின்றனர். சென்னை படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக..
``திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஏன் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் பெருங்கொடுமை." - சீமான் | NTK chief seeman question dmk govt in social activist jagabar ali murder
a youth was arrested for forcibly marrying a 17-year-old girl for a loan of Rs 50000 In Karnataka | ???? ?????? ???????? ?????? ???? ?????????? ?????? ????????? ????????????.