விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ராஜா ராணி சீரியலின் 2 சீசன்களும் பெரும் வெற்ற நிலையில், 3-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக முதல் சீசன் ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இயகுநர் பென்னட் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
வேட்டையன் திரைப்பட விமர்சனம்: ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த வேட்டையன் படத்தில் சிறப்பாக இருப்பது, படத்தின் மையக் கருத்து மற்றும் இந்தியாவின் கல்வி முறை பற்றிய கருத்துக்கள். வேட்டையன் சில சுவாரசியமான இடங்களுக்குச் சென்று, சில இறகுகளை அசைக்கிறது
வாலி எழுதிய பாடல், பெண் குறித்து சர்ச்சையாக இருக்கும் என்று ஏ.வி.எம்.நிறுவனம் கூறியிருந்தாலும் அதற்கு வாலி தனது தரப்பு விளக்கத்த கொடுத்து பாடலை பதிவு செய்துள்ளார்.